Tech News

எச்சரிக்கை… இந்த ஆப்கள் உங்கள் மொபைல்போனில் இருந்தால்… ‘ஆப்பு’தான்..!

கூகுளால் “ஆபத்தானது” என்று அடையாளம் காணப்பட்டுள்ள 33 ஆப்ஸ்களின் பட்டியல்.. இதுதான்! ஒருவேளை இந்த ஆப்ஸ்களில் எதையாவது நீங்கள் உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து இருந்தால், அதை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்துவிடுங்கள். இவை மூலம் உங்கள் தகவல்கள் வேறு நபரால் திருடப் படலாம்! 01. ஜிபிஎஸ் பிக்ஸ் (GPS Fix) 02. க்யூஆர் கோட் ரீடர் (QR Code Reader) 03. ஏஐ.டைப் பிரீ எமோஜி கீபோர்ட் (ai.type Free Emoji Keyboard) 04. கிரிக்கெட் மாஸ்ஸா […]